Today breaking news

*தூத்துக்குடி மாவட்டம் ; சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்திற்க்கு  அஇசம நிறுவனத்தலைவர்.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறைக்கு அஇசமக.தலைவர்.சரத்குமார் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்... சம்பவம் குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை சரத்குமார் வைத்துள்ளார்.*

Comments