நான் போய் விவாகரத்து செய்வேன் என நினைக்கவே இல்லை: ஜீவாவின் ரீல் மனைவி பேட்டி

பெங்களூர்: தனது கணவர் கிரெய்கை விவாகரத்து செய்தது குறித்து மனம் திறந்துள்ளார் முன்னாள் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பூஜா ராமசந்திரன். காதலில் சொதப்புவது எப்படி, காஞ்சனா 2, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நண்பன் படத்தில் ஜீவாவின் மனைவியாக நடித்தவர் பூஜா

Comments