நான் நடிச்ச முதல் படத்தை நானே இதுவரை பார்க்கவில்லை: அஜீத் ஹீரோயின்

மும்பை: தன்னை தனது அப்பாவுக்கும், அக்காவுக்கும் பிடிக்காது என்று பாலிவுட் நடிகை தபு தெரிவித்துள்ளார். மேலும் தான் நடித்த முதல் படத்தை தானே இதுவரை பார்க்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் தபு. திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வருகிறார். 11 வயதில் நடிக்க வந்த அவருக்கு 45 வயதாகிறது. இந்நிலையில் தபு தனது வாழ்க்கை பற்றி கூறியிருப்பதாவ

Comments