கீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வெயிட் போட உள்ளாராம். நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்

Comments