அதிசயம் ஆனால் உண்மை: உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு இபிஎஸ் அரசு...

அதிசயம் ஆனால் உண்மை: உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு இபிஎஸ் அரசு...


சென்னை: அரசியல் பேக்கிரவுண்ட் இருப்பினும் உதயநிதி ஸ்டாலினின் இரண்டு படங்களுக்கு மட்டுமே இதுவரை வரி விலக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக செயல் தலைவரான மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு வரி விலக்கு கிடைப்பது உலக அதிசயமாக உள்ளது. அவரின் ஒவ்வொரு படத்திற்கும் வரி விலக்கு விஷயத்தில் பிரச்சனை ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. 
 இரண்டு படங்கள்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படங்களில் இது கதிர்வேலன் காதல், சரவணன் இருக்க பயமேன் ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Comments