நான் தோக்கணுமா இல்லையானு நான் தான் முடிவு பண்ணணும்: இது விவேகம் 'பன்ச்'? சென்னை: விவேகம் படத்தின் பன்ச் வசனம் என்று ஒரு வசனம் இணையதளத்தில் வலம் வருகிறது. சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் விவேகம். படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது. அஜீத்தின் பிறந்தநாள் அன்று டீஸர் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.
Comments
Post a Comment