தொழில் அதிபரை மணந்தார் பிரகாஷ்ராஜின் செல்ல மகள்

தொழில் அதிபரை மணந்தார் பிரகாஷ்ராஜின் செல்ல மகள்
திருமணம் பெங்களூர்: பிரபல கன்னட நடிகை அமுல்யாவுக்கும், தொழில் அதிபர் ஜெகதீஷுக்கும் இன்று பெங்களூரில் திருமணம் நடைபெற்றது.குழந்தை நட்சத்திரமாக கன்னட படங்களில் நடித்து ஹீரோயின் ஆனவர் அமுல்யா(23). பிரகாஷ் ராஜ் அபியும், நானும் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்தபோது த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்தவர் அமுல்யா. அவருக்கும் தொழில் அதிபர் ஜெகதீஷுக்கும் இன்று பெங்களூரில் திருமணம் நடைபெற்றது.

Comments