அவர் இந்த பக்கம் வர்றார்... இவர் அந்த பக்கம் போறார்... விஜய், மகேஷ் பாபுவின் மாஸ்டர் ப்ளான்கள்!

அவர் இந்த பக்கம் வர்றார்... இவர் அந்த பக்கம் போறார்... விஜய், மகேஷ் பாபுவின் மாஸ்டர் ப்ளான்கள்!விஜய்யின் ஹிட் படங்களை கணக்கில் எடுத்தால் அதில் பெரும்பாலானவை மகேஷ் பாபுவின் ஹிட் அடித்த தெலுங்கு படங்களின் ரீமேக்காக இருக்கும். இதுவரை நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாத மகேஷ்பாபு இப்போது ஸ்பைடர் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நேரடி படமாக உருவாகிறது. தமிழ் மார்க்கெட்டுக்குள் மகேஷ் பாபு நுழைவதைப் பார்த்த விஜய்க்கு தெலுங்கு மார்க்கெட்டுக்குள் நுழைய ஆசை வந்துவிட்டது போல...

Comments