தல ரசிகர்கள் துள்ளிக் குதிக்க மீண்டும் நல்ல செய்தி சொன்ன சிவா
சென்னை: விவேகம் படத்தின் டீஸர் முன்கூட்டியே மே 11ம் தேதி வெளியிடப்படுவதாக இயக்குனர் சிவா அறிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம். அஜீத்தின் மனைவியாக காஜல் அகர்வாலும், முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாஸனும் நடித்து வருகிறார்கள்.

Comments
Post a Comment