கேரளாவை அடுத்து தமிழகத்திலும் சூப்பர்ஸ்டாரின் சாதனையை காலி செய்த பிரபாஸ்

சென்னை: 7 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் எந்திரன் படைத்த வசூல் சாதனையை பாகுபலி 2 முறியடித்துள்ளது. ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படமாகும். அந்த படம் விரைவில் ரூ. 1,500 கோடி வசூலை தொட உள்ளது. பாகுபலி 2 பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகள் படைத்து வருகிறது. 

பிரபாஸ்

Comments