மாமா ரஜினி அவ்வளவு சொல்லியும் பேச்சை கேட்காத தனுஷ்?

மாமா ரஜினி அவ்வளவு சொல்லியும் பேச்சை கேட்காத தனுஷ்?

சென்னை: ப. பாண்டி ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுத துவங்கிவிட்டார் தனுஷ் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியராக இருந்த தனுஷுக்கு தனது தந்தை, அண்ணனை போன்று இயக்குனராகும் ஆசை வந்தது. இதையடுத்து அவர் ப. பாண்டி படத்தை இயக்கி வெளியிட்டார். ப. பாண்டி படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

Comments