பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு அடம்பிடித்த தனுஷ்: முடியாது என்ற ரஞ்சித்
சென்னை: பா. ரஞ்சித் ரஜினிகாந்தை மீண்டும் இயக்கும் படத்தில் ஷான் ரோல்டனை இசையமைப்பாளராக போடுமாறு தனுஷ் அடம்பிடித்தாராம். கபாலி படத்தை அடுத்து இயக்குனர் பா. ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படம் கபாலி படத்தின் இரண்டாம் பாகம் கிடையாது. ரஞ்சித், ரஜினி இணைந்துள்ள படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.
முடியாது எனக்கு சந்தோஷ் தான் சரிப்பட்டு வருவார், ஷான் வேண்டாம் என்று ரஞ்சித் தனுஷிடம் தெரிவித்துள்ளார். இதை தனுஷ் ஏற்பதாக இல்லை. பின்னர் தனுஷிடம் பேசி அவரை சமாதானப்படுத்தி சந்தோஷையே ஒப்பந்தம் செய்தார்களாம
Comments
Post a Comment