ஆரம்பமே அட்டகாசம் - விமர்சனம்

ஆரம்பமே அட்டகாசம் - விமர்சனம்


எஸ் ஷங்கர் நடிப்பு: ஜீவா, சங்கீதா பட் இசை: தாஸ் தயாரிப்பு: ஸ்வாதி பிலிம்ஸ் இயக்குநர்: ரங்கா காமெடி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜீவா, கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சித்திருக்கும் படம் ஆரம்பமே அட்டகாசம். அப்பா பாண்டியராஜன் சொன்னதால், வாழ்க்கையில் திருமணம் செய்தால் காதலித்துதான் செய்ய வேண்டும் என்பது ஹீரோ ஜீவாவின் லட்சியம். அவருக்கு பணத்துக்காக நண்பர்களை மாற்றுவதை வாடிக்கையாகக் கொண்ட சங்கீதா பட்டின் நட்பு கிடைக்கிறது. நட்பு வழக்கம்போல காதலாகிறது. காதலிக்காக என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொடுக்கிறார் ஜீவா. ஒரு கட்டத்தில் அவள் வேலைப் பார்க்கும் கம்பெனியிலேயே ஜீவாவும் வேலைக்குச் சேர்கிறார்.

Comments