இந்தப் படம் அவ்வளவுதான்... வராது என்றே திரையுலகினர் முடிவெடுத்துவிட்ட நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை சீரியஸாகவே கையிலெடுத்துவிட்டார் கமல் ஹாஸன். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் கூட ஓரளவு முடிந்துவிட்டது. பாக்கியிருப்பது பத்து நாள் ஷூட்டிங் மட்டும்தான். இதுதான் தயாரிப்பாளருக்கும் கமல் ஹாஸனுக்கும் பஞ்சாயத்து வரக் காரணமாக இருந்தது.
Comments
Post a Comment