ஓர் ஆணிடம் இந்த 10 அறிகுறிகளை கண்டால், அவரை விட்டு பெண்கள் உடனே விலகி விடுவார்களாம்! எந்தெந்த அறிகுறிகளை உங்களிடம் கண்டால், பெண்கள் உங்களை விட்டு விலகி விடுவார்கள் என தெரியுமா?
ஓர் ஆணிடம் இந்த 10 அறிகுறிகளை கண்டால், அவரை விட்டு பெண்கள் உடனே விலகி விடுவார்களாம்! எந்தெந்த அறிகுறிகளை உங்களிடம் கண்டால், பெண்கள் உங்களை விட்டு விலகி விடுவார்கள் என தெரியுமா? உடலில் சில அறிகுறிகள் தென்படுவதை வைத்து ஆரோக்கியம் சரியாக இல்லை என அறியலாம். அதே போல, துணையிடம் தென்படும் சில அறிகுறிகளை வைத்து, உங்கள் வாழ்க்கை, காதலின் ஆரோக்கியம் குறைந்து வருகிறது என அறியலாம். இந்த 10 அறிகுறி ஓர் ஆணிடம் தென்பட்டால், அந்த ஆணைவிட்டு பெண்கள் எப்போது வேண்டுமானாலும் விலகிவிடுவார்கள் என கூறப்படுகிறது...
#1 எதிர்காலம் பற்றிய திட்டம் இல்லாதவர்கள்...
#2 எதுவாக இருந்தாலும், தன்னிடம் கூறிவிட்டு தான் செய்ய வேண்டும் என்ற எண்ணங்களை கண்டால்..
#3 தன்னிடம் நேரம் செலவழிக்க மறுக்கும் போது...
#4 உங்கள் பாதை வெவ்வேறு திசைகளை நோக்கி பயணிக்கிறது என்பதை அறியும் போது...
#5 நீங்கள் அவரைவிட்டு தொலைதூரம் சென்றுவிட்டீர்கள் என்ற எண்ணம் பிறக்கும் போது...
#6 ஆண்கள் அதிகமாக சந்தேகப்படுகிறார்கள் என அறியும் போது...
#7 எங்கு சென்றாலும், தன்னிடம் மறைப்பது அல்லது சொல்லாது தனியே செல்கிறார் என தெரியும் போது...
#8 வேறு பெண்களுடன் பழகுவதை அறிந்தால்...
#9 ஒருவர் மட்டுமே காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலை பிறக்கும் போது..
#10 அந்த ஆண் மீது நம்பிக்கை இழக்கும் போது

Comments
Post a Comment